Pongal 2014

Print
Pongal2014
 
 
அன்பு சொந்தங்களே,
 
வணக்கம்! பொங்கல் கொண்டாட்டம் 2014, Frank Defino Central Elementary School-ல், ஞாயிற்றுக்கிழமை - ஜனவரி 19, 2014 அன்று, வெகு விமரிசையாக நடைபெற உள்ளது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
 
நீங்கள் அனைவரும் இந்த பொங்கல் விழாவில் கலந்துகொண்டு, விழாவை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.
 
அன்புடன்,
செல்வா & கார்த்தி

கொங்கு நியூ ஜெர்சி.

Kongu Pongal

Print

கொங்குப் பொங்கல்!

ஆவாரம்பூமணக்க - அங்கங்கே

அகில மெல்லாம்கமகமக்க

ஈரோடு மஞ்சள் ஊரெல்லாம்

வேரோடு மணமணக்கும் நாளிது!

Read more: Kongu Pongal

Pongal 2013

Print


Anbu Sonthangale -

You are invited for Pongal Kondattam 2013 on Jan 20 2013 at,
Frank Defino Central School
175 Route 79 North,
Marlboro, NJ - 07746

Please mark your calendars and let us know your presence by signing up in eVite.

Pongal Kondattam 2013 features,
- Traditional Pongal preparation by Kongu Mangayar
- Star performances by Adults & Kids
- Authentic Kongu Lunch 
- All-Stars! Kummi
and more....

சொந்தங்களே வாங்கள்,
கொண்டாடலாம் பொங்கல்.
சிறப்பு விருந்தினர் நீங்கள்,
வருகைக்கு காத்திருக்கும் நாங்கள்.
- சேகர் & சக்தி

KonguNJ